தண்ணீர் பிரச்னையால் தவித்து வரும் தமிழகத்திற்கு கேரள அரசு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க தயாரான நிலையில் தமிழக அரசு வேண்டாம் என மறுத்துள்ளது தமிழகத்தில் பல மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. மக்கள் காலி குடங்களுடன் தெருத்தெருவாக தண்ணீருக்காக அலைகின்றனர். குறிப்பாக சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த தண்ணீர் பிரச்னையால் ஒரு சில பகுதிகளில் ஹோட்டல்கள், விடுதிகள், ஐ.டிநிறுவனங்கள் மூடப்பட்டன. தமிழக அரசு லாரிகள் மூலம் தண்ணீர் அனுப்பி வைத்தாலும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. மழை […]
