கேரளாவில் கோழிக்கு அறுவை சிகிச்சை செய்து இரண்டு முட்டைகளை மருத்துவர்கள் எடுத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரசவ நேரத்தில் பெண்களுக்கு சிக்கல் ஏற்பட்டால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வெளியே குழந்தை எடுப்பது போல கேரளாவில் முட்டை போட முடியாமல் தவித்த கோழிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த விஸ்வாம் பரன் என்பவர் தனது வீட்டில் ஏராளமான கோழியை வளர்த்து வருகிறார். தினமும் முட்டை போட்டு வரும் கோழி ஒன்று கடந்த சில […]
