கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு தேவையான பொருட்கள் : முட்டை – 5 சின்ன வெங்காயம் – 100 கிராம் காய்ந்த மிளகாய் – 15 உப்பு – தேவையான அளவு மல்லி இலை – சிறிதளவு தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் முட்டையை வேக வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்துடன் உப்பு , காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி, அரைத்த மசாலாவை சேர்த்து வதக்க […]
