பருப்பு பிரதமன் தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு – 1 கப் அரிசி ரவை – 4 டேபிள்ஸ்பூன் வெல்லம் – 2 கப் முதல் தேங்காய்ப்பால் – 2 கப் இரண்டாம் தேங்காய்ப் பால் – 2 கப் ஏலக்காய்தூள் – 2 டீஸ்பூன் நெய் – 2 டேபிள்ஸ்பூன் செய்முறை: முதலில் பருப்பை வறுத்து, வேக வைத்துக் கொள்ள வேண்டும் . பின் அதனுடன் அரசி ரவையையும் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும் . […]
