கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவில்லா பகுதிகளில் கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்களின் உடல்களை டாக்டர் தம்பதி உட்பட 3 பேர் பச்சையாக சாப்பிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் ஒட்டு மொத்த கேரளா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி இருந்த சூழலில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.. அந்த விசாரணையில் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சி தகவல் […]
