இந்திய கிரிக்கெட் அணியின் டி20 விளையாட்டில் கீப்பராக கேஎல் ராகுல் தான் பணியாற்ற வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் பரிந்துரை செய்துள்ளார். கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து உள்ள சூழ்நிலையில், கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் அனைத்தும் தேதி அறிவிப்பின்றி சில நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நேரத்தில், இந்திய t20 கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் யார் யார் எந்தெந்த இடங்களில் விளையாட வேண்டும் என்பது […]
