மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூரில் விவசாயியான ஆண்டியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள சேவகன் கிராமத்தில் சொந்தமாக விவசாய தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் வேலை பார்த்துவிட்டு தினமும் ஆண்டியப்பன் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல கடந்த 14-ஆம் தேதி ஆண்டியப்பன் தோட்டத்திற்கு சென்று விட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு […]
