விண்வெளியில் கட்டமைப்பு பணிகளுக்காக 3 பேர் அடங்கிய ஒரு குழுவை சீனா விண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளது. சீனா விண்வெளியில் டியாங்காங் என்ற தனி விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக சீனா பலமுறை தங்கள் வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி அங்கு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஷென்சோன் 13 என்ற விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்களை அனுப்பி வைத்துயுள்ளது. அந்த 3 வீரர்கள் பூமியில் இருக்கும் சீன வல்லுநர்களுடன் […]
