Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி-கத்ரீனா கைஃப் நடிக்கும் “மேரி கிறிஸ்துமஸ்”…. ரிலீஸ் தேதி மாற்றம்…?

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிக்கும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரினா கைப்உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் மேரி கிறிஸ்துமஸ். இத்திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், சஞ்சய் கம்பூர், தினு ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றார்கள். இத்திரைப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருந்த நிலையில் தற்போது அடுத்த வருடம் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தற்போது டைகர் ஷெரிப் […]

Categories
இந்திய சினிமா சினிமா

என்னா ஆட்டம்… திருமண நிகழ்ச்சியில் மேடை ஏறி கலக்கிய கத்ரீனா!!

நண்பரின் திருமண நிகழ்வுக்கு சென்ற கத்ரீனா கைஃப், அவருடன் இணைந்து மேடையில் நடனமாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.  நண்பரும் முக அழகியல் (மேக்கப்) கலைஞருமான டேனியல் பவர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், திடீரென நடனமாடி அங்கு வந்திருந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்தார். 2015இல் கத்ரீனா நடிப்பில் வெளியான ‘பேன்தோம்’ படத்தில் இடம்பெறும் ‘ஆஃப்கான் ஜிலேபி’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப் பாடலில் ஆடியிருந்த கத்ரீனாவின் நடனம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதையடுத்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

வித்தியாசமான தோற்றத்தில் சல்மான்கான்…..வைரலாகிவரும் புகைப்படம்…!!!

சல்மான்கான் தற்போது நடித்துள்ள படம் ‘பாரத்’ இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் சல்மான்கான் நடித்துள்ளார். இந்தி சினிமா துறையில் பிரபலமான நடிகர் சல்மான்கான் இவர் ஒரு படம் நடிப்பதட்க்கு ரூ.50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிவருகிறார். இவருக்கு தற்போது 53 வயது ஆகிறது இன்னும் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்களும் வெளிவருகின்றன. இந்நிலையில் சல்மான்கான் இந்தியில் ‘பாரத்’ என்ற படம் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில்நல்ல வரவேற்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தில் கத்ரினா கைப், திஷா பதானி, தபு ஆகியோர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் […]

Categories

Tech |