நடிகர் கதிர் நடிப்பில் உருவாகும் ஜடா படத்தினை பற்றிய தகவலை படக்குழு அறிவித்துள்ளது. பரியேறும் பெருமாள், சிகை, சத்ரு படங்களில் நடித்து பிரபலமாகி வரும் நடிகர் கதிர்,விஜயுடன் இணைந்து தளபதி 63 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.இதைதொடர்ந்து அறிமுக இயக்குநர் குமரன் இயக்காதில் கதிர் தற்போது ஜடா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். மேலும் ரோஷினி நாயகியாகவும், சமுத்திரக்கனி, யோகி பாபு, கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.இப்பசாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படம் தமிழகத்தில் வசித்து […]
