Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை கஸ்தூரி பீச் ஓரத்தில் எடுத்து கொண்ட வைரல் புகைப்படம்!

நடிகை கஸ்தூரி தற்போது உள்ள நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் செயல் பட ஆரம்பி விட்டார் என விமர்சனங்கள் எழுகிறது. ஆம், 80-களில் சினிமாவை ஆட்சி செய்தவர்களுள் முக்கிய பங்கு நடிகை கஸ்தூக்கும் உண்டு. அந்த அளவிற்கு நடித்து அசத்தியிருப்பார்.  சொல்லப்போனால் சத்யராஜ் நடித்த ‘அமைதிப்படை’ படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். ஆனால் அதன் பின் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். இவரது மகளுக்கு புற்று நோய் ஏற்பட்ட காரணத்தால் சினிமாவை விட்டு முற்றிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பெரியார் ஒரு சாதிக்கு தான் எதிரானவர்’ – கஸ்தூரி ட்வீட்

பெரியார் ஒரு சாதிக்கு மட்டும் தான் எதிரானவர் என்று நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பொது விழாவில், பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தான் பெரியார் குறித்து எதுவும் தெரியாமல் பேசவில்லை என்றும், தான் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க முடியாது என்றும் இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்து ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். அதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்த் […]

Categories

Tech |