ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் சேர்ந்த பாடகி ஒருவர் உடலில் மனித வெடிகுண்டை கட்டிக் கொண்டு மிரட்டல் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் பாடகியான ரபி பிர்ஜடா ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உடலில் டைமர் எனப்படும் கடிகாரத்துடன் கூடிய மனித வெடிகுண்டை கட்டிக்கொண்டு இடுப்பில் கை வைத்தபடி உள்ளார். அந்த பதிவில் ‘மோடி ஹிட்லர், காஷ்மீரின் மகளாக நான் […]
