Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஆகஸ்ட் 11″தமிழகம் வருகிறார் அமித்ஷா… எதிர்பார்ப்பில் பாஜகவினர்..!!

உள்துறை அமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக தமிழகத்திற்கு ஆகஸ்ட் 11 ஆம் தேதி அமித்ஷா வருகை தர இருக்கிறார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்க இருக்கிறார். அவருடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இவ்விழாவில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, வருகின்ற 11 ஆம் தேதி சென்னையில் நடைபெறஇருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக அமித்ஷா வருவது உறுதியானது. […]

Categories
உலக செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : இந்தியாவுக்கு ஐக்கிய அரபு எமிரெட்ஸ் ஆதரவு …!!

மத்திய அரசு காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்கியதற்கு  ஐக்கிய அரபு எமிரெட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக மாற்றி மத்திய அரசு கொண்டவந்த காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில்  மாநிலங்களவை மற்றும் மக்களவையில்  நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு ஆதரவும் , எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது  மத்திய அரசின் இந்த முடிவை ஐநா வரை கொண்டு […]

Categories
உலக செய்திகள்

உலக பிரச்சனையான காஷ்மீர் விவகாரம்… இந்தியாவின் முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்பு..!!

காஷ்மீர்  விவாகரம் தொடர்பாக இந்தியா எடுத்த முடிவிற்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டு காஷ்மீரை 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த போதே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். மேலும் காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட மாநில அந்தஸ்தை ரத்து செய்ததோடு மட்டுமில்லாமல், […]

Categories

Tech |