தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதன் காரணமாக நிலவிய தொடர் பதட்டத்தால் 144 தடை ஏற்படடுத்தப்பட்டுள்ளது காஷ்மீர் மாநிலத்தில் அல்கொய்தா தீவிரவாத கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட இயக்கமான அன்சர் கஸ்வத் உல்-ஹிந்த் என்ற பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான ஜாகிர் முசா என்பவரை பாதுகாப்பு படையினர் நேற்றைய தினம் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். ஜாகிர் மூசா கொல்லப்பட்டதை தொடர்ந்து , நேற்றைய தினம் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் கடைகளை அடைத்து சிலர் போராட்டம் நடத்தியுள்ளனர் . இதன் காரணமாக எந்த வித விபரீதங்களும் நடைபெறாமல் […]
