சீனாவின் நவீன ஏவுகணை சோதனை கவலை அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். இராணுவம், பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்ற அனைத்து துறையிலும் வளர்ச்சியடைந்த நாடு அமெரிக்கா. இதற்கு போட்டியாக தற்போது சீனாவும் அனைத்து துறையிலும் வளர்ச்சி அடைந்து வருகின்றது. மேலும் அமெரிக்காவை போல் சீனாவும் ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் நவீன ஹைபர் சோனிக் ஏவுகணைகளை உருவாக்கி உள்ளது. இந்த ஹைபர் சோனிக் ஏவுகணையில் மேலும் நவீனங்களை பொருத்தி […]
