வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள சிந்தலவாடி பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வித்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணி அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் போதையில் மணி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக மணியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
