டிக் டாக் மூலமாக ஏற்பட்ட உறவால் கணவரை தூக்கி எறிந்து தோழியுடன் ஓட்டம் பிடித்த பெண்ணின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ,ஆதோணியை சேர்ந்த அர்ச்சனாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரவிக்குமார் என்பவருக்கும் சென்ற 13 ஆண்டுகளுக்கு முன் கல்யாணம் நடந்தது . இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள் . இந்நிலையில் அர்ச்சனாவிற்கும் பெங்களூருவை சேர்ந்த அஞ்சலி என்பவருக்கும் டிக் டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தொடர்ந்து பேசி தங்களது நட்பை […]
