அரசியலில் தொடர விரும்பவில்லை என்று கர்நாடக மாநில முன்னாள் முதலவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் பாஜக அரசு ஆட்சி செய்து வருகின்றது. மாநிலத்தில் முதல்வராக எடியூரப்பா தனது பெரும்பானமையை நிரூபித்து ஆட்சி செய்து வருகின்றார். இந்த தீடிர் அரசியல் மாற்றத்தால் மிகவும் நொந்து போனவர் குமாரசாமி. அவர் தனது அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரும் போது […]
