இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆளவந்தான் குளம் பகுதியில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லையில் இருந்து லாரியில் குளிர்பானங்களை ஏற்றி கொண்டு நாகர்கோவில் நோக்கி புறப்பட்டு உள்ளார். இதேபோன்று உச்சம் பாறை பகுதியில் வசிக்கும் சதீஷ் என்பவர் நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி லாரியில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த இரண்டு லாரிகளும் ஆரல்வாய்மொழி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, நேருக்குநேர் மோதி […]
