விவசாயி வீட்டில் பிறந்த கன்று குட்டிக்கு இரண்டு தலைகள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பு.கொளக்ககுடி கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவருடைய மாட்டிற்கு தற்போது கன்று குட்டி ஓன்று பிறந்துள்ளது. பின்னர் எருமை மாட்டிற்கு பிறந்த கன்று குட்டிக்கு இரண்டு தலைகள் இருந்ததை கண்டு முருகன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து கன்று குட்டி பிறந்து சில நிமிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து […]
