புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 40 ராணுவ வீரர்களுக்கு ஜவான்ஸ் அமைப்பு சார்பாக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களுக்கு நேற்று நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டு, நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குமரி ஜவான்ஸ் சார்பில் கடந்த ஆண்டு புல்வாமா […]
