கன்னி ராசி அன்பர்களே…!! இன்று நண்பர்களின் ஆலோசனை உங்களை நல்வழியில் செயல்பட ஊக்கத்தைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை முடிப்பது அவசியம். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். உணவினை தரம் அறிந்து உண்ணுங்கள். இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும். குடும்பப் பிரச்சினைகள் தீரும் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும் அதுமட்டுமில்லாமல் வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழுவீங்கள். வாக்கு வன்மை கூடும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி விடுவீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். உங்களுக்குப் பெயரும் புகழும் […]
