சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த இருவரும் இன்று சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்படவுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சந்தைச் சாலையில் உள்ள சிறப்பு சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன், கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி இரவு கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் […]
