கன்னி ராசி அன்பர்களே..!! இன்று எந் த ஒரு செயலையும் சிறப்பாகவே செய்வீர்கள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். வீட்டுக்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்க கூடும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் கொஞ்சம் ஏற்படும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். லாபம் இன்று உயிரும். […]
