வாழ்க்கையில் வெற்றி பேர் நினைப்போருக்கு கண்ணதாசன் கூறிய அர்த்தமுள்ள வரிகள் இன்றளவும் அனைவராலும் பாராட்டப்படுகின்றனர். ஒரு நாள் கண்ணதாசன் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு கவிதை சொல்கிறார். அந்த கவிதையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. கைதட்டல்கள் விசில்கள் ஆரவாரமாக இருந்தன கவிதை முழுவதும் சொல்லி முடித்ததும் கைதட்டல்கள் நிற்பதற்கே ஐந்து நிமிடத்திற்கும் மேலாக இருந்தது. கடைசியாக ஒரு உண்மையைச் சொல்கிறார். நான் இவ்வளவு நேரம் சொன்னது என்னுடைய கவிதை அல்ல. உங்களது கல்லூரி மாணவர் ஒருவர் எழுதிய […]
