பிரபல இசையமைப்பாளர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தமிழில் விஜய் சேதுபதி திரிஷா நடித்த வெற்றிபெற்ற 96 திரைப்படம் கன்னடத்தில் 99 என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தில் கணேஷ் மற்றும் பாவனா நடித்துள்ளனர். 99 படத்திற்கு இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ளார். அவரது நூறாவது படமான 99க்கு இசையமைத்த அர்ஜுன் ஜான்யாவிற்கு எதிர்பாராத விதமாக திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தினால் மைசூரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் […]
