காஞ்சிபுரம் அருகே கடன் தொல்லைக்கு அச்சப்பட்டு வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் சென்ற மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ரூபாய் 3 லட்சம் கடனை தெரிந்த ஒரு நபரிடம் பெற்று அதில், வேன் ஒன்றை வாங்கி ஓட்டி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்த அவரால், மாதத் தவணையை ஒழுங்காக செலுத்த […]
