கேட்பாரற்று கிடந்த பைகளில் இருந்த 25 கிலோ கஞ்சாவை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் இருக்கும் ரயில் நிலையத்தில் 9-வது நடைமேடையில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றுள்ளது. இந்நிலையில் அதன் உள்ளே ஏறி சென்ற ரயில்வே காவல்துறையினர் ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்துள்ளனர். அப்போது முன்பதிவு செய்யப்பட்ட டி1 பெட்டி கழிவறை அருகாமையில் […]
