முன்விரோதம் காரணமாக 6,000 கோழிகளை விஷம் வைத்துக் கொன்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காஞ்சிரங்கோட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜன் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் செண்பகராமன்புதூர் பகுதியில் கோழி பண்ணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கோழி பண்ணையில் உள்ள தண்ணீரில் விஷம் கலந்து 6 ஆயிரம் கோழிகளை மத்தியாஸ் நகரில் வசித்து வரும் ஷாஜன் என்பவர் சுரேசை பழிவாங்கும் நோக்கத்தோடு அவற்றை கொன்று […]
