அமெரிக்காவில் மதுபோதையில் இருந்த பெண்களை மட்டும் குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் கம்ரான் சையத் (Kamran Syed) என்ற 39 வயதுடைய நபர் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சுற்றியிருக்கும் மதுபான விடுதிக்கு வருகின்ற பெண்களை மட்டும் குறிவைத்து அவர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.. அதனைத்தொடர்ந்து போதையில் இருக்கும் பெண்களை பெவர்லி ஹில்ஸ் (Beverly Hills) பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.. இப்படி 2017ஆம் ஆண்டிலிருந்தே இந்த […]
