ம.பி முதல்வர் கமல்நாத் மருமகன் ரதுல் பூரி மீதான பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை சார்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் மூலம் 354 கோடி ரூபாய் பெற்ற கடனை திரும்ப செலுத்தாத மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் மருமகன் ரதுல் பூரியை வங்கி மோசடியாளர் என அந்த வங்கி குற்றம் சாட்டியது. இதையடுத்து பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ரதுல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த […]
