Categories
அரசியல்

தேர்தலில் வெற்றி பெற்று எதும் செய்யவில்லை என்றால் ராஜினாமா….கமல்ஹாசன் அதிரடி….!!

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எதும் செய்யவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று  கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் முனியசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றத்தின் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கட்சியில் சிறிய தவறு நடந்தாலும் அதனை திருத்திக் கொள்ளும் தைரியம் எங்களுக்கு உண்டு எனக் கூறிய  கமல்ஹாசன் மக்களின் அடிப்படை வசதிகயை கூட செய்து கொடுக்காத இந்த ஆட்சி அகற்றப்பட […]

Categories
அரசியல்

பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி…… கமல்ஹாசன் ட்வீட்…!!

மக்கள் நீதி மய்யத்திற்கு   பேட்டரி டார்ச் சின்னம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கமல் தனது ட்வீட்_டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கின்றது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று முடிவு செய்யப்பட்டது. மேலும் தமிழகத்தில் 40 தொகுதியிலும் தனித்து போட்டியிடும்  மக்கள் நீதி மய்யம் சார்பில் சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் கோரப்பட்டு இருந்தது. இதையடுத்து அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு தேர்தல் […]

Categories

Tech |