Categories
தேசிய செய்திகள்

#BREAKING : எனது தந்தையும் காங்கிரஸ் தொண்டர்…. இந்தியனாக இங்கு வந்துள்ளேன்… கமல்ஹாசன்.!!

இந்திய குடிமகனாக ராகுலின் தேசிய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்றுள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். டெல்லியில் நடைபெறும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். அதன்பின் கமல்ஹாசன் ஆற்றிய உரையில், நான் ஏன் இங்கு வந்தேன் என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். நான் ஒரு இந்தியனாக இங்கே இருக்கிறேன். எனது தந்தை காங்கிரஸ்காரர் தான். நான் பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்டிருந்தேன் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

உலக நாயகனே..!… ”உனக்கு என்ன தெரியும்” கிழித்து தொங்க விட்ட H.ராஜா ….!!

நடிகர் கமல்ஹாசன் உலகநாயகன் என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது, உலக அறிவும் வேண்டும் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகேயுள்ள பில்லூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் உறவினரான கிரிகணேஷை ஆதரித்து வீடு வீடாகச் சென்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பாஜக ஆட்சியில் தான் இலங்கை மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். இலங்கை அகதிகளுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை ….!!

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2016ஆம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த விபத்தின் காரணமாக கமல்ஹாசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டானியம் கம்பி பொருத்தப்பட்டது. அரசியல் மற்றும் சினிமாவில் அவருக்கு இருந்த தொடர் வேலைப்பளு காரணமாக அக்கம்பியை அகற்றுவதற்கான சூழல் அமையாமல் தள்ளிப் […]

Categories
தேசிய செய்திகள்

நடிகர் கமல்ஹாசனுக்கு ஒடிசா முதலமைச்சர் அறிவுரை.!

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று சந்தித்து பேசினார். அப்போது அரசியல் குறித்து முதலமைச்சர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவர் நடிகர் கமல்ஹாசன் இரண்டு நாட்கள் அரசியல் பயணமான ஒடிசா சென்றுள்ளார். அங்கு மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை அவரது வீட்டில் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அரசியல் குறித்து பேசினார்கள். மேலும் அரசியல் நுணுக்கள் குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

”குடும்பத்தோடு கொண்டாடியது மகிழ்ச்சி” – கமல்ஹாசன் நெகிழ்ச்சி

 தன் பிறந்தநாளை உணர்வுப்பூர்வமாக தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் கழித்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தனது பிறந்தநாளை சொந்த ஊரான பரமக்குடியில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தநாள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்ததாகவும், மகிழ்ச்சியுடன் சென்றதாகவும் தெரிவித்தார். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் தயாராகிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், ஆன்லைன் வர்த்தகம் விளம்பர விவகாரத்தில் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குவாலியர் நகரில் இந்தியன் 2 படக்குழு முகாம்……!!

இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் குவாலியர் நகரில் நடைபெற்று வருவதாக படத்தின் ஸ்டைலிஸ்ட் மற்றும் டிசைனர் அமிர்தா ராம் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். பிரமாண்டமாக தயாராகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஷுட்டிங் தற்போது மத்தியப் பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. போபாலில் 40 கோடி ரூபாய் செலவில் சண்டைக் காட்சியை படமாக்கிய பின்னர் படக்குழுவினர் அங்கு இடம் பெயர்ந்துள்ளனர்.கடந்த இரு வாரங்களுக்கு முன் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை நடிகர்களை வைத்து ஆக்‌ஷன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்…!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பலத்தை வலுப்படுத்த அக்கட்சியின் தலைவர் புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கான அரசு அமைய வேண்டும் என்னும் நோக்கத்தில் பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவுரை வழங்கினார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது: மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் கட்சி தொடங்கிய 14 மாதங்களில் அனைத்துத் தொகுதிகளிலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கமலை ஏமாற்றிய ரஜினி …… பிஜேபி_க்கு ஆதரவு…..!!

எங்களுடைய நட்பை கெடுத்து விடாதீர்கள் என்று கூறிய ரஜினி பாஜக_வின் தேர்தல் அறிக்கையை வரவேற்றுள்ளார். இன்று சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளார்களை  சந்தித்தார் . அப்போது நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனுக்கு ஆதரவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்களுக்கு “என்னுடைய அரசியல் பற்றி நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அதில்  எந்த மாற்றமும் கிடையாது. இதுக்கு மேல இத பத்தி பேச விரும்பவில்லை எங்கள் நட்பை கெடுத்து விடாதீர்கள்” என்று தெரிவித்தார். மேலும் பாஜக வெளியிட்ட தேர்தல் […]

Categories
அரசியல்

தேர்தலில் வெற்றி பெற்று எதும் செய்யவில்லை என்றால் ராஜினாமா….கமல்ஹாசன் அதிரடி….!!

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எதும் செய்யவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று  கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் முனியசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றத்தின் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கட்சியில் சிறிய தவறு நடந்தாலும் அதனை திருத்திக் கொள்ளும் தைரியம் எங்களுக்கு உண்டு எனக் கூறிய  கமல்ஹாசன் மக்களின் அடிப்படை வசதிகயை கூட செய்து கொடுக்காத இந்த ஆட்சி அகற்றப்பட […]

Categories
அரசியல்

மக்கள் நீதி மய்யத்தில் புகைச்சல்…… மாநில செயற்குழு உறுப்பினர் விலகல்….. சமாளிப்பாரா கமல்…!!

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சி.கே. குமரவேல் விலகுவதாக அறிவித்தார்.  வருகின்ற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் கமலின் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இதையடுத்து போட்டியிடும் வேட்பாளர்களிடம் விருப்பமனு விநியோகம் செய்து நேர்காணல் நடைபெற்று வருகின்றது . இந்நிலையில் வருகின்ற 24_ஆம் தேதி கோவையில் இருக்கும்  கொடிசியா மைதானத்தில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் அறிமுக விழா நடைபெற இருக்கின்றது. ஆனால் அதற்க்கு முன்பாகவே நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக கடலூர் […]

Categories
மாநில செய்திகள்

அந்த பொண்ணு அலறின குரலை கேட்டதும் மனசு பதறுது……. கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்து வீடியோ…..!!

பொள்ளாச்சி  சம்பவம் குறித்து நடிகர் கமல் தனது ட்வீட்_டர் பக்கத்தில் வீடியோ வெளியீட்டு கண்டனத்தை பதிவிட்டுள்ளார்  கோவை  மாவட்டம் பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்பட்டு ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் பாலியலுக்கு  உட்படுத்திய 4 பேர் கொண்ட கும்பல் மீது சில தினங்களுக்கு முன்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது . இது தொடர்பாக 4 பேரை காவல்துறை கைது செய்து குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பு மக்கள் பல்வேறும் […]

Categories

Tech |