முயற்சியும் தியாகமும் இணைந்தால் வெற்றி வெகுதூரமில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் கற்பனா. தொட்டுவிடும் தூரத்தில்தான் விண்வெளி அதை எட்டி விடும் நோக்கத்திற்கே என் வாழ்வு என்பதை மெய்ப்பித்தது அவரது தியாகம். மறைந்தாலும் துருவ நட்சத்திரமாய் ஜொலிக்க கல்பனா சாவ்லாவின் நினைவைப் பறைசாற்றும் சில அர்ப்பணிப்புகளை காண்போம். ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து உலகமே வியக்கும் அளவில் விண்வெளித் துறையில் சாதனை படைத்த கல்பனா சாவ்லாவின் மறைவு இந்தியாவிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. இந்தியாவின் புகழை உலகம் முழுவதும் […]
