உளுந்தூர்பேட்டை அருகே காணாமல்போன இளைஞர் ஒருதலைக் காதலால் உடன்கட்டை ஏறி இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள மேட்டு நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யஸ்ரீ.. இவர் திருச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.. நித்யஸ்ரீயின் சகோதரிகள் இருவரும் பள்ளியில் படித்துவருகின்றனர். இந்த நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக தந்தை […]
