ஒரு சிறிய பிரச்சனையில் பூதாகரமாக போட்டி போட்டுக்கொண்டு கணவனும் மனைவியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபரீத சம்பவத்தில் கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சோளம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர். இவருக்கு திருமணமாகி ராதிகா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சில நாட்களுக்கு முன் 7 வயது மகன் கமலேஷ்க்கு மூக்கில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது காயத்திற்கு சிகிச்சை அளிக்க மகனை ஏன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என மனைவி ராதிகாவிடம் கேட்டுள்ளார் தனசேகர். இதனால்,கணவன் […]
