களியக்காவிளையில் இளம்பெண் மாயமானதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருக்கின்றன. கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் நிஷா 23 வயதான இவர் பி.ஏ. முடித்து விட்டு வீட்டில் இருந்து உள்ளார் . சம்பவத்தன்று நிஷாவின் பெற்றோர் வெளியே சென்றுள்ளனர் . பின்னர் வீடு திரும்பி பார்த்த பொழுது தனது மகள் நிஷா காணாமல்போனதை கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். இதையடுத்து நிஷா மயமானதை உறுதி செய்த பெற்றோர் […]
