விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் பயிற்சி கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் இணைந்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் பயிற்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதற்கு கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமை தாங்கியுள்ளார். இதில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி மாணவ-மாணவிகள் இளம் வயதிலேயே போட்டித் […]
