நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் நிர்வாகம் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டுமென கலெக்டர் குமரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகின்றது. எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய கடமை இருக்கிறது. இதில் நீர்நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாரத்தை […]
