காணாமல் போன தாயையும் மகனையும் போலீசார் தேடி வருகின்றனர் களக்காடு நாங்குநேரி சாலையில் கடை வைத்திருப்பவர் கருணதாஸ் அவரது மகன் ஜான் மற்றும் இவர்களுடன் ஜானின் சகோதரி சுஜாவும் தங்கியிருந்தார். கடந்த 12ஆம் தேதி தனது 4 வயது மகன் உடன் களக்காடில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜானின் மனைவியை பார்த்துவிட்டு வருவதாக கூறிச் சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் சுஜா வீடு திரும்பாத நிலையில் ஜான் தனியார் மருத்துவமனைக்கு சென்று அங்கு மனைவியிடம் விசாரித்துள்ளார். அப்பொழுது […]
