மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என புகார் அளித்த கணவன். களக்காடு அருகே கீலஉப்பூரணியை சேர்ந்தவர் முத்துக்குட்டி இவரது மனைவி தேவகிருபா. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதியினருக்கு வெற்றி துரை என்ற மகனும் லதா ஜாஸ்பர் என்ற மகளும் இருந்துள்ளனர். முத்துக்குட்டி சமையல் வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்டு 7 ஆம் தேதி வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டிற்கு திரும்பிய முத்துக்குட்டி மனைவியையும் குழந்தைகளையும் காண ஆவலோடு வந்த பொழுது வீட்டில் மனைவி மற்றும் […]
