கலைஞர் நினைவு நாளையொட்டி நடைபெற்ற பொது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசிய முழு தொகுப்பும் இச்செய்தியில் இடம்பெற்றுள்ளன. கலைஞருக்கு சிலை வைக்க வேண்டியது ஏன் என்று கூற வேண்டுமென்றால் அந்த சிலைகள் அவரது கொள்கைகளை நமக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கும் என்று உரையை தொடங்கிய மு.க.ஸ்டாலின், பெரியார் என்றால் பகுத்தறிவும், சுயமரியாதையும் அண்ணா என்றால் இன உணர்வு, கலைஞர் என்றால் சமூக நீதியும், மாநில சுயாட்சியும் இவர்களது சிலைகள் இந்த தத்துவத்தைதான் இன்றைக்கும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. ஆனால் […]
