Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

”நடிகர் விஜய் சொன்ன வார்த்தை” ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள் …. குவியும் பாராட்டு…!!

பிகில் படத்தில் நடிகர் விஜயின் கருத்தை உள்வாங்கிய ரசிகர்கள் இன்று   #SaveTheniFromNEUTRINO என்ற ஹாஷ்டாக்_கை ட்ரெண்ட் செய்து  வருகின்றது. பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா-வில் நடிகர் விஜய் தனது  பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடிய விஜய் தனது ரசிகர்கள் இது போன்ற சமூக பிரச்சனைகளுக்கு ஹேஷ்டேக் போடுங்க என்று அறிவுறுதினார். நடிகர் விஜயின் அறிவுரையை ஏற்றுக் கொண்ட ரசிகர்கள் அன்றே #JusticeForSubaShree என்ற    ஹேஷ்டேக்_கை ட்ரெண்ட் செய்தனர். அதை தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

விஜய் பேச்சு : மக்கள் நலனா ? வியாபார யுக்தியா ? புதிய சர்சையில் பிகில்…!!

நடிகர் விஜயின் பிகில் பட இசை வெளியீட்டு விழா பேச்சு மக்கள் நாளான என்று கேள்வி எழுந்த நிலையில்  வியாபார யுக்தியா என்ற சர்சையும் எழுந்துள்ளது. தமிழக அரசியலில் இரு துருவமாக , ஆளுமைமிக்க தலைவர்களாக இருந்து வந்த கருணாநிதி , ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக அரசியல் குறித்த கருத்துக்களை பல்வேறு நடிகர்கள் சமீப காலமாக முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது.அதே போல […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

”கல்லா” கட்டிய ”பிகில்”…. கலர் ஜெராக்ஸ்…. டிக்கெட் மோசடி…. ரசிகர்கள் போட்ட ஹாஷ்டாக் ட்ரெண்டிங் ….!!

விஜயின் பிகில் பட இசை வெளியீட்டு விழா_வில் போலி டிக்கெட் மோசடி நடந்துள்ளதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லியுடன் நடிகர் விஜய் 3ஆவது முறையாக இணைந்த படம்  பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு  பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதியுள்ளார்.இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா நடித்துள்ளார்.மேலும், கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி, யோகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

விஜய் சொன்னா கேட்போம்…. #JusticeForSubaShree …. இந்தியளவில் ட்ரெண்டிங்…!!

பிகில் படத்தில் நடிகர் விஜயின் கருத்தை உள்வாங்கிய ரசிகர்கள் #JusticeForSubaShree என்ற ஹாஷ்டாக் பதிவிட்டது இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்றது.இதில் நடிகர் விஜய்யின் பேச்சு பலரையும் கவர்ந்தது.சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடினார். அதில் சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் பிரிண்டிங் பிரஸ் வைத்தவரை கைது பண்ணியிருக்காங்க என்று அதிமுகவை நேரடியாக சாடினார். பின்னர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

#BigilAudioLaunch 16,00,000 ட்வீட்…. ”இந்தியளவில் ட்ரெண்ட்” தெறிக்கவிட்ட ரசிகர்கள்…!!

நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த ஹாஷ்டாக் 16 லட்சத்துக்கும் அதிகமான ட்வீட் பதிவாகி ட்ரெண்டிங்கில் இருந்தது. தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லியுடன் நடிகர் விஜய் 3ஆவது முறையாக இணைந்த படம்  பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு  பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதியுள்ளார்.இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா நடித்துள்ளார்.மேலும் , இந்த படத்தில் கதிர், இந்துஜா, ஜாக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பழிக்கு பழி…. வச்சு செஞ்ச விஜய்.. ஒரே நைட்டில் சோலி முடிஞ்ச அதிமுக- பாஜக…!!

பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அதிமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். நடிகர் விஜய் அட்லீ இயக்கத்தில் தீபாளிக்கு வெளியாகும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.அதில் அவர் பேசிய பேச்சு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரையும் கவர்ந்தது. ஆளும் அதிமுக , பாஜகவை கடுமையாக சாடி இருந்தார்.குறிப்பாக விஜய் அட்லி கூட்டணியில் முன்னதாக வெளிவந்த மெர்சல் படத்தில் GST தொடர்பான வசனங்கள் இடம்பெற்றதாக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதை தொடர்ந்து […]

Categories
அரசியல் சினிமா மாநில செய்திகள்

மெர்சலான தளபதி…”அரசியல்ல புகுந்து விளையாடுங்க”…. கதிகலங்கும் அதிமுக, பாஜக…!!

பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதில் ஆளும் மத்திய மாநில அரசுக்கள் கலக்கத்தில் உள்ளன. தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லியுடன் நடிகர் விஜய் 3ஆவது முறையாக இணைந்த படம்  பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு  பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதியுள்ளார்.இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா நடித்துள்ளார்.மேலும் , இந்த படத்தில் கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் […]

Categories
மாநில செய்திகள்

தேசிய கொடியின் மறுமுனையில் கலைஞரின் புகழ்…. வைரமுத்து புகழாரம்..!!

ஒரு முனையில் தேசிய கொடி மறுமுனையில் கருணாநிதியின் புகழ் கட்டப்பட்டிருக்குமென்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். சென்னை YMCA மைதானத்தில் கலைஞர் கருணாநிதியின் நினைவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து கூறுகையில் , தமிழ்நாட்டில்  ராஜாஜி முதல் எடப்பாடி வரை 12 முதல்வருடன் அரசியல் செய்தவர் கலைஞர். அடுத்த வாரம் ஆகஸ்ட் 15 வரப் போகிறது. இந்தியாவின் முதல் அமைச்சர்கள் அவரவர்கள் கோட்டையில்  கொடியேற்ற போகிறார்கள். மம்தா பானர்ஜி வங்காளத்திலும் ,  புதுச்சேரி முதல்வர், பினராய் விஜயன், ஆதித்யநாத் கூட கொடியை […]

Categories
மாநில செய்திகள்

93 வயதில் தலைவர்…. கனிமொழி பதிவிட்ட ட்வீட்….!!

திமுக தலைவர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவை முன்னிட்டு 93 வயதில் நீதி மன்றத்தில் தலைவர் என்று பதிவிட்டுள்ளார். திமுக_வின் முன்னாள் தலைவர் கருணாநிதி மறைந்து இன்றோடு ஓராண்டு ஆன நிலையில் இன்று தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் அனுசரித்து வருகின்றனர் . சென்னையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கட்சியினர் , தொண்டர்கள் பேரணியாக சென்று மெரினாவில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் கருணாநிதியின் நினைவையொட்டி அக்கட்சியின் தொண்டர்கள் சமூக வலைதளத்தில் பல்வேறு #ThankYouகலைஞர்  உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

 #ThankYouகலைஞர்….. ”இந்தியளவில் ட்ரெண்டிங்” மகிழ்ச்சியில் திமுகவினர்…!!

கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி #ThankYouகலைஞர்  என்ற ஹாஷ்டாக் இந்தியளவில் ட்ரெண்ட்_டாவதால் திமுகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்,  தி.மு.க. முன்னாள் தலைவர் , தமிழக அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி , தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது.தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவை அனுசரித்து வருகின்றனர். இதற்காக சென்னை வாலாஜா சாலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பேரணி […]

Categories

Tech |