கக்கன், இவர் விடுதலைப்போராட்ட வீரர். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழு கமிட்டி தலைவர். இன்னும் இதர பல பொறுப்புகளை 1957 ஆம் ஆண்டு முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரஸ் அரசாங்கத்தில் வகித்தவரும், தலை சிறந்த அரசியல்வாதியும் ஆவார். மதுரை மாவட்டம் தும்பப்பட்டியில் பிறந்த அப்பழுக்கற்ற அரசியல்வாதி, காந்தியவாதி, காங்கிரஸ்காரர் கக்கன். காமராஜ், பக்தவத்சலம் அமைச்சரவையில் பார்த்து ஆண்டுகள் பணியாற்றியவர். 5 ஆண்டுகள் லோக் சபா உறுப்பினராக இருந்தார் என்றாலும் குடியிருக்க வீடு […]
