கடகம் ராசி அன்பர்களே, இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாளாகவே இருக்கும். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்காது. அதற்காக அவரிடம் எந்தவித சண்டையும் போடாதீர்கள், பொறுமையாக இருங்கள். அது போதும் உத்தியோகத்தில் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். கொடுக்கல், வாங்கல்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். எதிர்பார்த்த தகவல் தாமதமாகத்தான் வந்து சேரும். கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும்பொழுது ரொம்ப கவனமாக இருங்கள், கூடுமானவரை இன்று […]
