காஜூ கத்லி தேவையான பொருட்கள் : முந்திரி – 1 கப் சர்க்கரை – 1/2 கப் நெய் – 1 டேபிள் ஸ்பூன் ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன் செய்முறை : முதலில் முந்திரியை பொடியாக்கிக் கொள்ள வேண்டும் . கடாயில் சர்க்கரை மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து ஒரு கம்பி பதம் வந்ததும் ,முந்திரித்தூள் , நெய் சேர்த்து மிதமான தீயில் கிளறி ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து திரண்டு வந்ததும் […]
