Categories
சினிமா தமிழ் சினிமா

ஒப்பந்தமான படங்களில் இருந்து விலகல்…. காஜலின் முடிவுக்கு காரணம் என்ன…. வெளியான தகவல்….!!

திரை துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் சென்ற வருடம் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நடிப்புக்கு இடைவெளி விட்ட இவர் சமீபத்தில் தி கோஸ்ட், ரவுடி பேபி போன்ற படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால் ரவுடி பேபி திரைப்படத்தில் ஹன்சிகாவும் தீ கோஸ்ட் படத்தில் காஜலுக்கு பதிலாக வேறு ஒருவர் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. ஒப்பந்தமான படங்களில் இருந்து காஜல் விலகியதற்கான காரணம் இதுவரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியன் 2 பற்றி பேச மாட்டேன்… பேசுனா என்ன கொன்னுடுவாங்க – காஜல் அகர்வால்.!!

85 வயது பாட்டி வேடத்தில் நடிக்கவில்லை. ஆனாலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் தோன்றவுள்ளாராம் நடிகை காஜல் அகர்வால். ‘இந்தியன் 2’ படம் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களைத் தெரிவித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். மும்பையில் நடைபெற்ற சர்வதேச புகழ் சுப்பிரமணியன் கோபால்சாமி, ஞானதீக பொன்னுசாமி ஆகியோரின் ஓவியக் கண்காட்சிக்கு வருகைதந்தார் நடிகை காஜல் அகர்வால். அப்போது பத்திரிகையாளர்களிடம் உரையாடினார். அப்போது ‘இந்தியன் 2’ படத்தில் 85 வயது மூதாட்டியாக நடிப்பதாக உலாவரும் தகவல்களுக்கு அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விரைவில் எனக்கு திருமணம்”…. ஆனால் ஒருசில கண்டீஷன்… மனம் திறந்த காஜல்..!!

விரைவில் தன்னை திருமணக் கோலத்தில் பார்க்கலாம் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்திருக்கிறார். பேரரசு இயக்கத்தில் பரத் நடித்திருந்த பழனி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். தொடர்ந்து சரோஜா, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மெர்சல், கோமாளி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் காஜல் அகர்வால், சமீபத்தில் பிரபல தெலுங்கு தனியார் வலைதள ஊடகத்தில் நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியை நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இந்தியன்-2’ படத்தில்….. கமலுக்கு மனைவியாகும் காஜல்…!!

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன்-2’ திரைப்படத்தில் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்து வெளிவந்த ‘கோமாளி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பட்ஜெட் 50 கோடி ரூபாய்யை தாண்டி வசூல் வேட்டை செய்தது. தற்போது, ஷங்கர் இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி நடைபோட்ட ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘இந்தியன்-2’ படத்தில் காஜல் நடித்துவருகிறார். கமல்ஹாசன் […]

Categories

Tech |