Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சூர்யாவுடன் இணையும் காஜல் அகர்வால்…!!!

நடிகர் சூர்யாவின் 39-வது திரைப்படத்தில் நடிக்க நடிகை காஜல் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் நடிகர் சூர்யாவின் 39-வது திரைப்படத்தில் நடிக்க காஜல் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று வரும் கிறுஸ்துமஸ் தினத்தன்று வெளியாகவுள்ள நிலையில் சூர்யாவின் 39-வது படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார். சூர்யா நடிக்கும் இப்படத்திற்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கவுளளார். இதற்குமுன் மற்றான் படத்தில் சூர்யாவும் காஜலும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரபல நடிகை காஜல்..!!

பிரபல தமிழ் நடிகை காஜல் அகர்வால் முன்னாள் வெளியுறவு துறை  அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு  இரங்கல் தெரிவித்துள்ளார்.  பாஜகவை சேர்ந்த முன்னாள் வெளியுறவு துறை  அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (67 வயது) கடந்த ஆண்டு  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு பிரதமர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மங்காத்தா நடிகருடன் இணையும் காஜல்” வெப் சீரிஸில் நடிக்கிறார் ..!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் வெப் சீரிஸில் வைபவ் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழக முன்னனி நடிகர்களான விஜய், அஜித்,சூர்யா போன்ற  நடிகருடன் நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகை  காஜல் அகர்வால். இவர் தற்போது ஜெயம்ரவியுடன் நடித்துள்ள கோமாளி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது . இதைத்தொடர்ந்து தமிழகத்தின் முன்னனி  இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கும் வெப் சீரிஸில் நடிக்கிறார். இதில் மங்காத்தா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்….!!!!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் கோமாளி படத்தில் நடிகர் ஜெயம் ரவி 9 வேடத்தில் நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ”கோமாளி”. ஜெயம் ரவியும், காஜல் அகர்வாழும் முதல் முறையாக இணையும் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஜெயம் ரவி 9 வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் மற்றோரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே  நடித்துள்ளார். மேலும் இது குறித்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறுகையில், ‘‘இது ஜெயம் ரவிக்கு  24-வது படமாகும். இதில் நடிகர் ஜெயம் ரவி ராஜா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பி.எம்.நரேந்திரமோடி படத்தை பாராட்டிய காஜலுக்கு பலர் எதிர்ப்பு…!!!!

நடிகை காஜல் அகர்வால் பி.எம்.நரேந்திரமோடி படத்தை வரவேற்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதை பலரும் கண்டித்து வருகின்றனர். தேர்தல் சமயத்தில் இந்த படத்தை திரையிட கூடாது என்று காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரித்தனர். தேர்தல் கமிஷனையும், நீதிமன்றத்தையும் அணுகினர் ஆனால் படத்துக்கு தடை விதிக்கவில்லை. இந்த படத்தில் விவேக் ஓபராய் நரேந்திர மோடி வேடத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் தல அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து பி.எம்.நரேந்திரமோடி படம் திரைக்கு வரஇருக்கிறது இதற்க்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் விவேக் […]

Categories

Tech |