கைதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், கைதி பற்றி சுவாரஸ்ய அனுபவங்களை நடிகர் கார்த்தி பகிர்ந்து கொண்டார். நடிகர் கார்த்திக்கின் நடிப்பில் லோகேஷு கனகராஜ் இயக்கிய ‘கைதி’ திரைப்படம் சிறை வாழ்கையை அனுபவித்த ஒரு மனிதனின் கதை. இது நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றநிலையில் கைதி படத்தின் அனுபவங்களை நடிகர் கார்த்திக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் , இந்த மாதிரி படத்தை மிஸ் பண்ண மாட்டேன். சிறந்த கூட்டு முயற்சி. […]
