மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று நல்ல செயலை சிலர் குறை கூறி பேசுவார்கள். பெருந்தன்மையுடன் நீங்கள் விலகி செல்வீர்கள். தொழில் வியாபார நடைமுறை சீராக இருக்கும். பிறர் பார்வையில் தெரியும் படி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம். இன்று வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றவும். பணி நிமித்தமாக பிரயாணம் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் மனக்கசப்பு ஏற்படலாம் […]
